இந்த கதையை சுருங்க சொன்னாலும் 100 வரி வரும் என்பதால் மிகவும் சுருக்கி சொல்லி இருக்கேன்.
இந்திய இறையான்மை குலையும் விதமா பேசிய வைகோ வும் அவை தலைவர் கண்ணப்பனும் கைது செய்ய பட்டனர்.. இது அக்டோபர் 23 அன்று வெளி வந்த செய்தி. நேற்று மாலை இவர்கள் இருவரும் விடுதலை செய்ய பட்டனர்…
இது குறித்து வைகோ அய்யா நீதிபதி அய்யா விடம் கூறியது…
நான் இலங்கை தமிழர் களுக்காக ஆயுதத்தை ஏந்துவேன் என்று சொன்னது வாய் மொழி வார்த்தையே. வாய்மொழி ஆதரவு தெரிவித்து பேசியது குற்றம் ஆகாது. ஆயுதத்தை எடுத்தால் தான் குற்றம் னு அழகா விசயத்தை போட்டு உடைச்சார்.
அருமை அருமை.. இத்தனை நாளா மேடை ல வாய் கிழிய பேசிட்டு, சுத்தி இருக்கறவனயும் ஏத்தி விட்டுட்டு இப்ப பாத்திங்களா மக்களே இவரோட பல்டிய. வடிவேலு range கு சொல்லணும் னா “பேட்சு பேச்சா இருக்கணும்.. கோட்ட தாண்டி நான் போகவே இல்லனு” னு வைகோ கதறி இருக்கார். இந்த சிறை காவல் ல இருந்து தப்பிக்கரதுக்கு இப்படி அந்தர் பல்டி அடிச்ச வைகோ வ என்ன னு சொல்றது. வாய் கோ னு தான் சொல்லணும்.
ஒரு வேலை இவர அரெஸ்ட் செய்யாம இருந்து இருந்தா, இவரோட வார்த்தையை நம்பி பல தொண்டர்கள் கெளம்பி இருப்பாங்க. இலங்கை தமிழர்களுக்கு இத்தனை நாள் ஆதரவ பேசிய ஒரு தலைவன் கைய்ப்புள்ள ஆன கதை இதுவே.
Friday, November 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//வைகோவ என்னனு சொல்றது? வாய்கோனு தான் சொல்லணும்.
//
நாம தொண்டர்களுக்குச் சொல்லுறது ஒதறிக்கோ!!!
இவங்கல பாக்கறப்ப இலங்கை அரசியல் ரொம்ப தெளிவா இருக்குதோ னு ஒரு பட்சி உள்ள கூவுதுங்கோ..
என்னய்யா ஒருவனாவது சவுண்டு குடுக்க வேணமா?
sound kuduthadhukku dhanga vaiko va ulla thooki potanga
அப்ப பொல்லுக் குடுத்தா?
polla purialainga
unmai tamil anuku entrume.. mariyathai illai
Neenga ellam tamilarhala?!!!!!
T.....
palamai pesi mattrum aatkaati varugaikku nandri
gopalakrishna mannichidupa avai kuripil iladha sorkala nee use pannadhala un pinootam delete panna pattadhu..
varugaikku nandri...
maravai youth club varugaikku nandri...
Machi...Arasiyal pakkamum irngitta pola...vazhthukkaL da...
Post a Comment